'ஒரு சீட்டு, இரண்டு சீட்டு என ஏளனம் செய்தபோதே நான் சொன்னேன்.!' - முதல்வர் விஜய் குறித்து மிஷ்கின் (1 day ago)





"தாயாக இருக்கும் பெண்களுக்கு இது மிகவும் அவசியமானது!" - ஜோதிகா ஓப்பன் டாக் (1 day ago)





Parimala & Co: "அவரைவிட ரெண்டு மடங்கு அதிக சம்பளம் கேட்டேன்; அப்போ ஓடியவன்..." - மிஷ்கின் ஃபன் டாக் (1 day ago)





Parimala & Co: "ஊர்வசி அம்மாவுடைய அண்ணன் இறந்துவிட்டதாக போன் வந்தது; அப்போ அவங்க!" - பாண்டிராஜ் (1 day ago)





Karuppu: "சென்சார்னால அந்த வசனம் மாறுச்சு; ஆனாலும் க்ளாப்ஸ்!" - 'புதுகை பூபாளம்' பிரகதீஸ்வரன் பேட்டி (2 days ago)





கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுக்கும், நடிகை ஸ்ரீலீலாவுக்கும் காதலா? - ஸ்ரீலீலாவின் தாய் சொல்வதென்ன? (3 days ago)





Blast: "எனக்குள் இருந்த பயத்தை போக்கிய அர்ஜுன் சாருக்கு நன்றி" - 'ஆக்ஷன் அவதாரம்' குறித்து அபிராமி (3 days ago)





'25 வருடத்திற்குப் பின் அபிராமியுடன் நடித்திருக்கிறேன், முதன்முதலில் அவரை சந்தித்தபோது.!'- அர்ஜுன் (3 days ago)





Karuppu: "இளையராஜாவைக் காயப்படுத்தும் எண்ணம் சிறிதளவும் இல்லை" - படக்குழு வருத்தம்; பின்னணி என்ன? (3 days ago)





கருப்பு: ``அந்த நேரத்தில் வீடியோ எடுக்காதீர்கள்" - ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்! (4 days ago)





கே.ராஜன்: 'சினிமாவின் போக்கு குறித்து துணிச்சலுடன் கருத்துகளை வெளிப்படுத்தியவர்'- முதல்வர் இரங்கல் (4 days ago)





"திரையரங்குகளில் சாமியாடுபவர்களுக்கு அன்போடு உதவுங்கள்!" - ஆர்.ஜே. பாலாஜி வேண்டுகோள்! (4 days ago)





காமெடி நடிகர் முத்துக்காளையின் மனைவி காலமானார் - சொந்த ஊரில் இறுதிச்சடங்கு (4 days ago)





"அப்பா கொஞ்ச நாட்களாகவே மன உளைச்சலில் இருந்தார்!" - தயாரிப்பாளர் கே ராஜனின் மகன்! (4 days ago)





ஹபீபி: "இப்படத்தின் சிறப்புகளைப் பற்றி முதல்வரிடம் எடுத்துரைப்பேன்!" - பட விழாவில் தவெக முஸ்தபா (4 days ago)





``சின்னப் படங்களை எடுப்பவர்கள்தான் சினிமாவில் 'சிறுபான்மை' மக்கள்; முதல்வர் விஜய்.! - பார்த்திபன் (4 days ago)





K Rajan: அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை? போலீஸ் தீவிர விசாரணை (5 days ago)





"நாங்கள் போட்டி போடுவோம்; ஆனால் பொறாமைப்பட மாட்டோம்" - ரஜினிகாந்த் பதிலுக்கு கமல்ஹாசன் விளக்கம் (5 days ago)





TVK: "அனுபவமற்றவரிடம் நம் குறைகளை எப்படிச் சொல்வது?" - அமைச்சர் ராஜ்மோகன் குறித்து விஷால் கேள்வி (5 days ago)





"நான் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகப் பேசினார்கள்; ஆனால்.." - Fitness பயணம் குறித்து கீர்த்தி சுரேஷ் (5 days ago)





"இந்த நிமிடம் வரை சூரி எங்களுக்கு உதவல" - 'பூ காய் கனி' பட இயக்குநர் வெற்றிவீரன் ஆதங்கம் (5 days ago)





விஜய் குறித்த மோசமான கேள்வி; "ஊடகச் சந்திப்புகள் நாகரிகமான முறையிலும் இருக்கணும்" - மாளவிகா கண்டனம் (5 days ago)





"விஜய் மீது எனக்கு பொறாமையா? அப்படித் தரம் கெட்ட ஆள் நான் கிடையாது" - ரஜினிகாந்த் பளீச் பேச்சு (5 days ago)





Karuppu: "கண்ணுகளா... செல்லங்களா... என் சாமிகளா... உங்க அன்புக்கு!" - நன்றி தெரிவித்த சூர்யா (5 days ago)





"17 நாள்களாக தனி மனிதனாகப் போராடிக் கொண்டிருக்கிறேன்"- நடிகர் முத்துக்காளையின் மனைவிக்கு என்னாச்சு? (6 days ago)





Ravi Mohan: "எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்கப் போவதில்லை" - கண் கலங்கிய ரவி மோகன் (6 days ago)





TVK: "விஜய்க்கு இன்னும் நிறைய சவால்கள் வரப்போகின்றன" - செளந்தர்யா ரஜினிகாந்த் (6 days ago)





What To Watch: 'கருப்பு, துரந்தர் 2, அதிரடி' - இந்த வாரம் தியேட்டர் & OTT-யில் வந்திருக்கும் படங்கள் (6 days ago)





'இந்த மக்கள் பணி அரசியலாக மாற வாய்ப்பிருக்கிருக்கிறதா?' - சௌந்தர்யா ரஜினிகாந்த் 'பளீச்' பதில் (6 days ago)





பொருளாதார நெருக்கடி: 'திரையுலகினர் ஒன்றிணைந்து ஆலோசிக்க வேண்டிய சரியான நேரம் இது.!'- கமல்ஹாசன் (7 days ago)





Karuppu Review: எகிறியடிக்கும் கருப்பு; திரையரங்கைத் திருவிழா ஆக்குகிறதா இந்த ஆக்ஷன் கடா விருந்து? (7 days ago)





இளையராஜாவுடன் இணையும் மாரி செல்வராஜ்; தள்ளிப் போகிறதா தனுஷ் படம்? 'வாழை 2' உண்மையா? - பரபர அப்டேட் (7 days ago)





போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு (2 years ago)

...



ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘ஹார்ட் பீட்’ (2 years ago)

  ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது ஹார்ட் பீட் இணையத் தொடர். ஒரு மனிதனின் இதயத்தில் நான்கு அறைகள் இருப்பது போல், மருத்துவமனையில் வேலை பார்க்கும் தனது வாழ்க்கையில், எப்படி நான்கு உலகங்கள் இருக்கின்றன என்பதை, மருத்துவமனையில் முதல் நாள் பணிக்கு வந்த மருத்துவர் ரீனா விளக்குவதை, இந்த ப்ரோமோ வீடியோ காட்டுகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் முந்தைய ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்களான ‘மத்தகம்’ மற்றும் ...



’நடனம் என் மொழி..’: விடியோ வெளியிட்ட சிம்ரன்! (2 years ago)

  நடிகை சிம்ரன் ஒன்ஸ்மோர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, துள்ளாத மனமும் துள்ளும், ஜோடி, வாலி, பிரியமானவளே உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் நாயகியாக வலம் வந்தார்.  பின், மெல்ல மெல்ல மார்க்கெட் இழந்தவர் வாரணம் ஆயிரம் படத்திற்குப் பின் நடிப்பிலிருந்து விலகியிருந்தார். அதன்பின், பேட்ட, மகான் உள்ளிட்ட படங்களில் நடித்து மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்திருந்திருக்கிறார்...



மகன்களுடன் நயன்தாரா! (2 years ago)

  மலையாளத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு மனசினக்கரே என்ற படத்தின் மூலம் அறிமுகமாயிருந்தார் நயன்தாரா. ஆனால், அப்படம் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. தொடர்ந்து 2005ல் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தில் நாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். அதன்பின் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்தார். தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகளால் சினிமா...



கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ போஸ்டர்! (2 years ago)

  கயல் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆனந்தி. இப்படத்திற்குப் பின் பரியேறும் பெருமாள், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களில் நடித்து கவனிக்கப்பட்டார். பின், 2021-ல் மூடர்கூடம் இயக்குநர் நவீனின் உறவினரான சாக்ரடீஸ் என்பவரைத் திருமணம் செய்த ஆனந்திக்கு ஒரு மகள் இருக்கிறார். இதையும் படிக்க:  ’நடிக்க வருகிறேன்..’: சமந்தா விரைவில், ஆனந்தி நடித்த ‘மங்கை’ திரைப்படம் வெளியாகிறது....



’நடிக்க வருகிறேன்..’: சமந்தா (2 years ago)

  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்கு பிறகு  ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார். மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால்  சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முட...



பிரதீப் ஆண்டனி நடிக்கும் புதிய படம்: முன் தொகை இத்தனை லட்சங்களா? (2 years ago)

பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மக்களின் அதிக வரவேற்பைப் பெற்ற போட்டியாளரான பிரதீப் ஆண்டனி, அதிரடியாக அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தகாத வார்த்தைகள் பயன்படுத்துகிறார், பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் மீது சக போட்டியாளர்கள் முன்வைத்தனர். இ...



மகான் - 2! (2 years ago)

  இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் மகான். நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.  தந்தை மகனான விக்ரம், துருவ் விக்ரம் கதாபாத்திரங்கள் பெரிதாகப் பேசவும் பட்டன. திரையரங்கில் வெளியாகியிருக்க வேண்டிய படம் என ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.  இதையும் படிக்க:  ராஜு முருகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா? இப்படம் ...
Image



ராஜு முருகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா? (2 years ago)

  இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் இறுதியாக வெளியான கார்த்தியின் 25-வது படமான ஜப்பான் தோல்விப்படமாக அமைந்ததுடன் விமர்சகர்களிடையே கடுமையான எதிர் வினைகளைப் பெற்றது. இந்நிலையில், ராஜு முருகன் அடுத்ததாக இயக்கவுள்ள புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இதையும் படிக்க:  மறுவெளியீட்டுக்குத் தயாராகிறது கில்லி! எஸ்.ஜே.சூர்யா நடித்த மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள...



மறுவெளியீட்டுக்குத் தயாராகிறது கில்லி! (2 years ago)

  நடிகர் விஜய்யின் சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனைத் திரைப்படமாக அமைந்தது கில்லி. இயக்குநர் தரணி இயக்கத்தில் உருவான இப்படம் 2004 ஏப்ரல் 17 ஆம் தேதி திரைக்கு வந்தது. படம் வெளியாகி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பிளாக்பஸ்டர் ஆனது. தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான கில்லி, ரூ.50 கோடி  வசூலித்த முதல் தமிழ்ப்படம் என்கிற சாதனையைப் படைத்து விஜய...



’கொலைவெறி’ பாடலால் 3 படம் பாதிக்கப்பட்டது: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் (2 years ago)

  லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்த இப்படம் நேற்று முன்தினம் (பிப்.9) திரையரங்குகளில் வெளியானது.  ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்று வரும் நிலையில், உலகளவில் லால் சலாம் முதல்நாள் வசூலாக ரூ.8 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில், நேர்...



எல்ஐசி படப்பிடிப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! (2 years ago)

  இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருந்தது. ஆனால், சில பிரச்னைகளால் அப்படம் கைவிடப்பட்டது. தற்போது,  ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்கி வருகிறார்.  இப்படத்திற்கு, லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) எனப் பெயரிட்டுள்ளனர். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடி...



’மம்மூட்டியின் உக்கிர சிரிப்பு..’ பிரம்மயுகம் டிரைலர்! (2 years ago)

  நடிகர் மம்மூட்டி நடித்துள்ள 'பிரம்மயுகம்' படத்தினை ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார்.  நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான இப்படம் ஹாரர் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து, படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.  இந்நிலையில், இப்படத்தின் ட...



லால் சலாம் முதல்நாள் வசூல் இவ்வளவா? (2 years ago)

  லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்த இப்படம் நேற்று(பிப்.9) திரையரங்குகளில் வெளியானது.  ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்று வரும் நிலையில், உலகளவில் லால் சலாம் முதல்நாள் வசூலாக ரூ.8 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இதையும் படிக்க:  லால் சலாம் ...



சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் எஸ்கே - 21 டீசர்? (2 years ago)

  சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம்  வெற்றிப்படமாக அமைந்ததுடன் ரூ.90 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுது. அடுத்ததாக, சிவகார்த்திகேயன் தன் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இ...



ஜே.பேபி வெளியீட்டுத் தேதி! (2 years ago)

  இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரோடக்‌ஷன் தயாரிப்பில் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகியுள்ளது ஜே.பேபி. முன்னணி கதாபாத்திரங்களில் நடிகை ஊர்வசி, தினேஷ் நடித்துள்ளனர்.  நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இப்படம் வருகிற மார்ச் 8 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதையும் படிக்க:  காளிதாஸ் ஜெயராமின் புதிய படம்! நீலம் தயாரிப்பில் சமீபத்தில் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான ப்ள...
Image



காளிதாஸ் ஜெயராமின் புதிய படம்! (2 years ago)

  பாவக் கதைகள் இணையத் தொடரில் தங்கம் என்ற கதையில் சதார் என்ற திருநங்கையாக நடித்து அசத்தினார் காளிதாஸ் ஜெயராம். அந்தத் தொடர் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றுத்தந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்ற விக்ரம் படத்தில் கமலின் மகனாக சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.  மேலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் காளிதாஸின் நடிப்பு கவனம் ஈர்த்தது. இதையும்...



வைரலாகும் கீர்த்தி ஷெட்டியின் அரபிக்குத்து நடனம்!  (2 years ago)

  சூப்பர் 30 எனும் ஹிந்தி படத்தில் அறிமுகமானாலும் விஜய் சேதுபதியுடன் தெலுங்குப் படத்தில் 2021இல் உப்பெனா படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. பின்னர் ஷியாம் சிங்கா ராய், தி வாரியர் படங்களில் நடித்து கவனம் பெற்றார்.  இறுதியாக அவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது ஜெயம் ரவியுடன் ஜுனி, வா வாத்தியாரே, ஷர்வா 35 படங்களில் நடித்து ...



Powered by Feed Informer