» மே-18 இல் புலிகளின் தலைவரைக் கேட்டேன்..? தூரத்தில் என்றார் நடேசன்..! வெளிவரும் திடுக்கிடும் நிஜங்கள்
15/06/15 17:22 from கருத்துக்களத்திலிருந்து செய்திகள்
எனக்கு விடுதலைப் புலிகளின் தலைவருடன் கதைக்க நீண்ட நாள் ஆசை, சண்டை உக்கிரமடைந்தது. இறுக்கமான நேரங்களில் அரசியல் துறைப் பெறுப்பாளரிடம் புலிகளின் தலைவரை கேட்டேன். அவரின் பதில் என்ன..? தயங்குகிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு ச...
» தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வினை இந்த அரசாங்கமும் முன்வைக்காது? ஆசியர் சங்கத் தலைவர் ராசகுமாரன்
15/06/15 16:18 from கருத்துக்களத்திலிருந்து செய்திகள்
தென்னிலங்கை மக்களை திருப்திப்படுத்தாத எந்தவொரு விடயத்தை செய்தாலும் தங்களது வாக்குப் பலத்தை இழந்துவிடுவார்கள் என்ற எண்ணம் புதிய அரசாங்கத்தினரிடமும் இருப்பதாகத் தெரிவிக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் ஆசியர் சங்க...
» இலங்கை 2.2 பில்லியன் (2200 மில்லியன்) டொலர் பெறுமதி ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளது: ஆய்வு
15/06/15 15:44 from கருத்துக்களத்திலிருந்து செய்திகள்
இலங்கை 2.2 பில்லியன் (2200 மில்லியன்) டொலர் பெறுமதி ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளது: ஆய்வு இலங்கை, கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளில் இருந்து 2.2 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
» செப்ரெம்பர் மாதத்திக்கு முன் உள்நாட்டுப் பொறிமுறையை உருவாக்க வேண்டும் - ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
15/06/15 13:54 from கருத்துக்களத்திலிருந்து செய்திகள்
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான சிறிலங்கா அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறை, வரும் செப்ரெம்பர் மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடருக்கு முன்னர் உருவாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர்...
» நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்த கூட்டமைப்பு ஆதரவு – சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு!
15/06/15 13:22 from கருத்துக்களத்திலிருந்து செய்திகள்
நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்த கூட்டமைப்பு ஆதரவு – சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு! நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படுமா இல்லையா என்பது குறித்து எமக்குத் தெரியாது. தற்போதைய நிலையில் புதிய நாடாளுமன்றம் அமைவதையே நாம் விரும்ப...
» நீதிமன்றினில் வித்தியாவின் சகோதரனும் மயக்கம்!
15/06/15 10:00 from கருத்துக்களத்திலிருந்து செய்திகள்
புங்குடுதீவு மாணவி கொலை சந்தேகநபர்கள் 9 பேரும் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையினில் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் நடந்து கொண்டிருந்த வேளை இன்றைய தினமும் வித்தியாவின் தாய் மட்டுமல்லாது அவளது சகோதரனும் மயங்கி விழுந்து வைத்...
» புங்குடுத்தீவு மாணவியின் வழக்கு ஒத்தி வைப்பு – சந்தேக நபர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம்
15/06/15 09:40 from கருத்துக்களத்திலிருந்து செய்திகள்
புங்குடுதீவு மாணவி படுகொலை தொடர்பான வழக்கு எதிர்வரும் 13ம் திகதி ஜுலை மாதம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதுவரையில் இந்த கொலை சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் பயங்காரவாத தடுப்பு பிரிவிடம் விசாரணைகளுக்காக ஒப்படைக்குமாறும் நீதிம...
» மீண்டும் எரிக் சொல்ஹெய்ம்
15/06/15 09:38 from கருத்துக்களத்திலிருந்து செய்திகள்
நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், இலங்கை மீது மீண்டும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2002 -2004ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கிடையில் சமா...
» யுத்தத்தைவென்ற மஹிந்தவுக்கு மக்களை வெல்ல முடியவில்லை: அதிகார வெறியுள்ள தலைவர்களுக்கு மஹிந்த ஒருபாடம்
15/06/15 09:35 from கருத்துக்களத்திலிருந்து செய்திகள்
நாட்டை பயங்கரவாதத்திலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீட்டுள்ள போதும் மக்களின் மனங்களை அவரால் வெல்ல முடியாது போயுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அகில இலங்கை வை. எம். எம். ஏ. மாநாட்டில் நேற...
» நிதியொதுக்கீட்டில் தமிழ் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டு பிரசுரம் விநியோகம்
15/06/15 09:27 from கருத்துக்களத்திலிருந்து செய்திகள்
கிழக்கு மாகாணசபையின் நிதியொதுக்கீடுகளில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி துண்டுப்பிரசுர விநியோகத்தை முன்னெடுத்துள்ளது. கிழக்கு மாகாணசபையின் ஊழலை ...