4TamilMedia Daily News
http://feed.informer.com/digests/CSHXTB4PF5/feeder
4TamilMedia Daily NewsRespective post owners and feed distributorsThu, 23 Dec 2021 10:31:46 +0100Feed Informer http://feed.informer.com/உலக சிட்டுக்குருவிகள் நாள்
https://4tamilmedia.com/videos/world-house-sparrow-day
வலைக்காட்சி
urn:uuid:a7bfdbf1-7576-37a0-27ea-ef9175f61175Thu, 20 Mar 2025 08:56:42 +0100

உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது. சிட்டுக்குருவிகளை நாம் ஏன் கொண்டாட வேண்டும்..?

தமிழிEditorஇளங்கோ ராமின் இரட்டைப் பாய்சல் !
https://4tamilmedia.com/viewers-platform/ilango-ram-double-jump
வாசகசாலை
urn:uuid:067dbba4-0182-005f-bde7-8d8dd468fbbbFri, 14 Mar 2025 14:54:32 +0100

இலங்கையின் முக்கியமான சினிமா இயக்குனர்களில் ஒருவர் இளங்கோ ராம். சினிமாத்துறைசார் கல்வியில் பயின்று பட்டம் பெற்றவர். அமைதியான சுபாவமிக்கவர். அலாதியான சினிமாக் காதலர்.

இலங்கையின் முக்கியமான சினிமா இயக்குனர்களில் ஒருவர் இளங்கோ ராம். சினிமாத்துறைசார் கல்வியில் பயின்று பட்டம் பெற்றவர். அமைதியான சுபாவமிக்கவர். அலாதியான சினிமாக் காதலர்.

வாசகசாலைEditorபேரிருளின் பரம் பொருள் !
https://4tamilmedia.com/viewers-platform/maha-shivatri
வாசகசாலை
urn:uuid:1d3cd734-4ebe-cf36-bd9c-c5eb52662345Wed, 26 Feb 2025 08:48:53 +0100

வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்பது நம் கலாச்சார மரபு. இந்த வாழ்தலின் விழைதலில் வரும் தவறுகளால், பிறவியைப் பெருந்துன்பமாகக் கான்பது நம் சமயமரபு.

வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்பது நம் கலாச்சார மரபு. இந்த வாழ்தலின் விழைதலில் வரும் தவறுகளால், பிறவியைப் பெருந்துன்பமாகக் கான்பது நம் சமயமரபு.

வாசகசாலைEditorமீண்டும் ஒரு புதுக்குரல்..!
https://4tamilmedia.com/reviews/2025-02-18-03-43-22
பார்வைகள்
urn:uuid:7e8e5a32-9e7a-4ddf-91af-670495f1e624Tue, 18 Feb 2025 04:43:22 +0100

மக்கள் ஏமாற்றப்படமாட்டார்கள் என மீண்டும் ஒரு புதுக்குரல் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஒலித்திருக்கிறது. இந்தக் குரலின் மீது நம்பிக்கை கொள்வதா வேண்டாமா? எனும் சந்தேகத்துடனேயே இதனை பார்க்க வேண்டிய கட்டாயத்தை கடந்தகால ஆட்சிகளின் அரசியல் மக்களுக்குத் தந்திருக்கிறது.

பார்வைகள்4tamilmedia@gmail.com (Editor)ஊழி முதல்வனாய் நின்ற ஒருவன் !
https://4tamilmedia.com/videos/sivan-song
வலைக்காட்சி
urn:uuid:9411821d-5402-5ba8-278f-9bb83d5b03bbSun, 26 Jan 2025 16:51:43 +0100
படைத்தல், முதலான பஞ்சஇந்திரியங்கள் எனப்படும், ஐந்தொழில்களை ஆற்றுகின்ற மூலவரும் , முழுமுதலுமானவர் பரமேஸ்வரன். மணிவாசகப் பெருமான் திருவெம்பாவையில் “ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை” என்று இதனைப் பாடிப் போற்றுகின்றார். இளையவர்களின் இரசனைக்கு உகந்தவகையிலான புத்திசையில் உருவான புதிய சிவன் பாடல் இது.

தமிழிEditorகிழக்கின் கிராமியப் பொங்கல் !
https://4tamilmedia.com/viewers-platform/the-rural-pongal-of-the-east
வாசகசாலை
urn:uuid:16b6cedd-6e1f-acec-969d-22bf81a7d945Tue, 14 Jan 2025 00:47:55 +0100

தைப் பொங்கல் சூரியனுக்கு நன்றி சொல்லி வழிபடும் சூரியப் பொங்கல். முன்பொரு காலத்தில் இலங்கையின் கிழக்குப் பகுதியில் எப்படிக் கொண்டாடுவார்கள் என்பதை அறிந்திருக்கிறீர்களா?

தைப் பொங்கல் சூரியனுக்கு நன்றி சொல்லி வழிபடும் சூரியப் பொங்கல். முன்பொரு காலத்தில் இலங்கையின் கிழக்குப் பகுதியில் எப்படிக் கொண்டாடுவார்கள் என்பதை அறிந்திருக்கிறீர்களா?

வாசகசாலைEditorநூற்றாண்டுச் சிறப்பு சிவத்தமிழ்செல்வி !
https://4tamilmedia.com/viewers-platform/the-special-lady-of-the-century
வாசகசாலை
urn:uuid:d98cda68-ae7d-83ef-ebca-1a701549a894Tue, 07 Jan 2025 12:25:45 +0100

இலங்கையின் வடபுலத்தில் தெல்லிப்பழை எனும் ஊரில் 1925ம் ஆண்டு ஜனவரி மாதம் 7ந் திகதி, அப்பாகுட்டி தையற்பிள்ளை தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்த தங்கங்கம்மா அப்பாகுட்டி, ஈழத்தின் சைவப்பாரம்பரியத்தில், நன்கு அறியப்பட்ட ' சிவத்தமிழசெல்வி' யாக வலம் வந்தவர்.

வாசகசாலைEditorபொருளாதாரம் தெரிந்த அரசியலாளர் மன்மோகன் சிங் !
https://4tamilmedia.com/reviews/former-prime-minister-manmohan-singh
பார்வைகள்
urn:uuid:4e8c0a33-0eb9-410e-4b69-4a46256ae424Fri, 27 Dec 2024 16:20:14 +0100

இந்திய அரசியலிலும், பொருளாதாரத்திலும் முக்கியமான பாதிப்பை ஏற்படுத்திய பிரபலமான அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணர் கலாநிதி மன்மோகன் சிங்.

பார்வைகள்4tamilmedia@gmail.com (Editor)நத்தார் எங்கிருந்து தொடங்கியது ?
https://4tamilmedia.com/viewers-platform/where-did-christmas-start
வாசகசாலை
urn:uuid:aff989e2-baf2-67fe-d77e-3d54dd49ee80Wed, 25 Dec 2024 14:35:11 +0100

நத்தார் என்பது கிறிஸ்தவ மதத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் முக்கிய பண்டிகையாகும். "நத்தார்" என்ற தமிழ் வார்த்தை, "நற்றேர்" அல்லது "நற்காலம்" என்பதிலிருந்து வந்ததாக கருதப்படுகிறது. இதற்கு "நல்ல நேரம்" அல்லது "திருநாள்" என்று பொருள் சொல்வதும் உண்டு.

வாசகசாலைEditorஅழகிய தமிழ் முருகா
https://4tamilmedia.com/videos/musical-video
வலைக்காட்சி
urn:uuid:46025f7f-c4b4-8a85-569d-545882575f32Fri, 13 Dec 2024 02:21:30 +0100

திருக்கார்த்திகையில் முருகனுக்கு என்ன சிறப்பு ?, தமிழர்கள் கார்த்திகைத் தீபம் எப்பொழுதிருந்து கொண்டாடுகின்றார்கள் ?, ஏன் கொண்டாடுகின்றார்கள் ? என்பவற்றுக்கான குறிப்புகளுடன் ஒரு இசைத் தொகுப்பு "அழகிய தமிழ்முருகா"

தமிழிEditorசின்னதா சிக்கிடு! : பிறந்தநாள் வைப்!
https://4tamilmedia.com/menu-videos/album-songs/coolie-chikitu-vibe-superstar-rajinikanth
பாடல்
urn:uuid:83ba4f4e-298b-9cd3-db3a-0f01877b9c76Thu, 12 Dec 2024 15:43:03 +0100

தலைவர் பிறந்தநாளுக்கு வைப் பண்ணும் கூலி திரைப்பட பாடல்!?

பாடல்4tamilmedia@gmail.com (Harani)மானுடம் வெல்க .. !
https://4tamilmedia.com/viewers-platform/human-rights-day
வாசகசாலை
urn:uuid:c89afc3d-6ee7-3cf9-f438-1a4e33140ca9Tue, 10 Dec 2024 01:51:03 +0100

பகை நடுவினில் அன்புரு வான நம் பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே பகைவனுக் கருள்வாய் என்று பாடினான் தமிழ் மகாகவி பாரதி. இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். பாரதியின் மான்பினை மனதினிற் கொள்வோம்.

பகை நடுவினில் அன்புரு வான நம் பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே பகைவனுக் கருள்வாய் என்று பாடினான் தமிழ் மகாகவி பாரதி. இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம். பாரதியின் மான்பினை மனதினிற் கொள்வோம்.

வாசகசாலைEditorவங்கத்தின் இந்துக்களும் வாழ வேண்டும் !
https://4tamilmedia.com/reviews/the-hindus-of-bengal-must-also-live
பார்வைகள்
urn:uuid:3a41b60c-d243-5848-04e2-ae5b29f97bf0Thu, 05 Dec 2024 22:38:32 +0100

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடக்கும் வன்முறைகள் மிகவும் கஷ்டமான ஒரு நிலைமையாக உள்ளது. அதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை, இந்துக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழும் நிலை தொடரும். உலகெங்கிலும் சிறுபான்மையினங்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்த வண்ணமேயுள்ன.

பார்வைகள்4tamilmedia@gmail.com (Editor)மலரும் பனிப்பூக்களும்
https://4tamilmedia.com/videos/malars-snowflakes
வலைக்காட்சி
urn:uuid:e8476b0f-bcec-57b9-1aa6-201fe267c6b4Tue, 03 Dec 2024 12:30:11 +0100

தமிழில் சித்திரக் கதைகள், அசைபடங்கள் கொண்ட கானொளிகளில், புதிய கதைகளையும், புதிய காட்சிகளையும் கொண்டுவரும் ஒரு முயற்சி இது. எமது சிறுவர்கள் மத்தியில் டோரா அறிமுகமாகியிருக்கும் அளவிற்கு, தமிழ் கதாபாத்திரங்கள் நினைவில் இல்லை.மலர் எனும் சிறுமியின் கதைகளைக் கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் சொல்லத் தொடங்கினோம். இப்போது அதனை இன்னமும் ஒருபடி முன்னகர்த்தி இருக்கின்றோம். மலரை உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்.

தமிழிEditorஉலக மொழிகளில் உலா வருவோம் !
https://4tamilmedia.com/about-us/worlds-languages
நாம்
urn:uuid:6833cee9-7fda-6ca9-4585-3624ecffbddfWed, 27 Nov 2024 19:45:01 +0100

'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும், கொண்டு வந்து இங்கு சேர்ப்பீர்' என்றான் பாரதி. பிறநாட்டு நல்லறிஞர் கலைகள் யாவும் நம்மவர் அறிந்திடல் வேண்டும் என்பது தமிழின் மகாகவி பாரதியின் பெரு நோக்கு வரிகள்.

நாம்4tamilmedia@gmail.com (Editor)மலைமேல் அமர்ந்த தெய்வம்
https://4tamilmedia.com/videos/2024-11-25-17-58-02
வலைக்காட்சி
urn:uuid:97b29c84-f759-c6fb-719a-b93628be3debMon, 25 Nov 2024 18:58:02 +0100

இந்த ஆண்டு ஶ்ரீ ஐயப்ப விரத மண்டலபூஜை காலத்தில் 4தமிழ்மீடியாவின் youtube கானொளித் தளத்தில், வாரம் ஒரு புதிய பாடலை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றோம். இத் தொடரின் முதலாது பாடலாக சென்ற வாரம் வெளியாகியுள்ள, " மலைமேல் அமர்ந்த தெய்வம் ".

தமிழிEditorபுதிய பொலிவில் இராஜகோபுரம் - இசை
https://4tamilmedia.com/videos/thalaivan-symphonic-orchestra
வலைக்காட்சி
urn:uuid:2f9489e6-ea1e-b3d8-70bc-8c86b49d4ffeMon, 18 Nov 2024 19:54:42 +0100

இராஜகோபுரம் எங்கள் தலைவன் பாடல், தமிழர்கள் வாழும் நிலங்களிலெல்லாம் ஒலித்த பாடல். அந்தப் பாடலின் மூல இசைக்கோர்ப்பே அருமையாக இருக்கும். அந்தப் பாடலை இப்போது ஐரோப்பிய சிம்பொனி ஆர்கெஸ்ரா இசைக் கோப்பாக மகிழன் youtube தளத்தில் வெளியிட்டிருக்கின்றார்கள். Budapest Scoring Orchestra சிம்பொனி இசைக்கோப்பும், வாத்தியங்களின் கூட்டிசைவும், காட்சிப்பதிவும், இந்தப் பாடலுக்கான புதிய பரிமானத்தை தருகிறது. இம் முயற்சியில் ஈடுபட்ட அனைவரையும், பாடலின் மூலக் கலைஞர்களையும் வெகுவாகப் பாராட்டலாம்.

தமிழிEditorமாற்றத்திற்கான பொறி !
https://4tamilmedia.com/reviews/engine-for-demand-change
பார்வைகள்
urn:uuid:48b79c57-a073-5d9a-fb74-c2f04e909145Mon, 18 Nov 2024 17:38:22 +0100

இலங்கையில் நடந்து முடிந்திருக்கும் பாராளுமன்றத் தேர்லின் பின்னாக, இனவாதம், தமிழ்தேசியம், குறித்த பல குரல்கள் எழுகின்றன. அவை ஒவ்வொன்றும் அவரவர் தேடல், தெளிவு, தெரிவு என்பவற்றின் விசாலப் பரப்பிற்கானவை.

பார்வைகள்4tamilmedia@gmail.com (Editor)தமிழ் மக்களின் வாக்குகள்...?
https://4tamilmedia.com/reviews/votes-of-tamil-people
பார்வைகள்
urn:uuid:bc1df54e-bd85-8948-b407-41dea56bc842Tue, 12 Nov 2024 13:02:00 +0100

நவம்பர் 14 ந் திகதி இலங்கைப் பாராளுமன்றத்துகான தேர்தல். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள், நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளன.

பார்வைகள்4tamilmedia@gmail.com (Editor)நம்ம ஊர்க்குரல்களின் சமர்!
https://4tamilmedia.com/menu-videos/album-songs/2024-11-12-07-25-27
பாடல்
urn:uuid:11bc546e-8255-8b4a-c535-cfbba7b0984eTue, 12 Nov 2024 08:25:27 +0100

சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 வது பதிப்பு வருகிற 16ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் ப்ரோமோ காணொளிகள் பிரபலமாகிவருகிறது.

பாடல்4tamilmedia@gmail.com (Harani)தீபாவளியில்...
https://4tamilmedia.com/viewers-platform/deepavali-special
வாசகசாலை
urn:uuid:434d5939-1e6e-ee35-c972-9eebc54bb01bWed, 30 Oct 2024 10:18:18 +0100

தீபாவளி என்பது இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் இந்து மதத்தினரின் மிக முக்கியமான பண்டிகையாகும்.

தீபாவளி என்பது இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் இந்து மதத்தினரின் மிக முக்கியமான பண்டிகையாகும்.

வாசகசாலைEditorதீமா! தீமா தீமா ~ தீபாவளி
https://4tamilmedia.com/menu-videos/album-songs/2024-10-30-07-39-03
பாடல்
urn:uuid:91ecd798-ba2c-7acb-b558-3c50255e33d1Wed, 30 Oct 2024 08:39:03 +0100
அனிருத் இசையமைப்பில் தீமா தீமா பாடல் கடந்தவாரம் வெளியாகி ட்ரென்டிங் ஆகிவருகிறது.

பாடல்4tamilmedia@gmail.com (Harani)விஜய் வெல்வாரா...?
https://4tamilmedia.com/reviews/will-vijay-win
பார்வைகள்
urn:uuid:b98a4af9-3e50-4320-7b8a-a02e9098a540Mon, 28 Oct 2024 12:55:15 +0100

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பிரகடன மாநாடு, தமிழகத்தின் நேற்றைய தலைப்புச் செய்தியாகியிருக்கிறது.

பார்வைகள்4tamilmedia@gmail.com (Editor)இந்தச் சாளரப் பலகணியை ஏன் கொண்டாடுகின்றார்கள் ?
https://4tamilmedia.com/videos/romeo-and-juliet-window-love
வலைக்காட்சி
urn:uuid:f18f4bbb-bab3-67ea-e555-fdb7b6b4cb01Sun, 27 Oct 2024 13:34:13 +0100
இந்தச் சாளரப் பலகணியைக் காண்பதற்காக உலகெங்கிலுமிருந்து தினமும் ஆயிரக் கணக்கில் ஏன் மக்கள் குவிகின்றார்கள் ?

இந்தச் சாளரப் பலகணியைக் காண்பதற்காக உலகெங்கிலுமிருந்து தினமும் ஆயிரக் கணக்கில் ஏன் மக்கள் குவிகின்றார்கள் ?

தமிழிEditorபசி நீங்க...!
https://4tamilmedia.com/viewers-platform/world-food-day-2024
வாசகசாலை
urn:uuid:9e04de8a-9e67-fa2a-1b46-56a1935538abWed, 16 Oct 2024 10:46:53 +0200

இன்று உலக உணவு நாள் (World Food Day). தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் எனப் பாரதியும், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என வள்ளலாரும், பசியையும், உணவையும், முன்னிறுத்திப் பாடியும், பேசியும் உள்ளார்கள்.

வாசகசாலைEditorபருத்தித்துறை ஊராம்
https://4tamilmedia.com/videos/folksong
வலைக்காட்சி
urn:uuid:2bd89060-0886-b4a8-0f6b-28a66882b968Thu, 10 Oct 2024 01:16:56 +0200
இலங்கையின் முக்கிய தமிழ் இயக்குனர்களில் ஒருவரான ஞானதாஸ் அவர்களின் நெறியாள்கையில் பல இளையவர்களின் கூட்டுழைப்பாக, யாழ்ப்பாணத்தின் 2K FOLKS குழுவின் புதிய தொனியில் " பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்" .

தமிழிEditorபாட்டு பழசு பாடும் விதம் புதுசு !
https://4tamilmedia.com/menu-videos/album-songs/folksong-pointpedro
பாடல்
urn:uuid:2e0ff264-6956-cf22-0543-6e18cd0d062aThu, 10 Oct 2024 01:13:02 +0200

யாழ்ப்பாணத்திலிருந்து சொல்லிசைப் பாடல்கள் வரும்போதெல்லாம், இப்படியொரு முயற்சி நடைபெறாதா ? என எண்ணியதுண்டு.

பாடல்4tamilmedia@gmail.com (Editor)குழவியும் கிழவியும்..!
https://4tamilmedia.com/viewers-platform/elderly-and-child
வாசகசாலை
urn:uuid:f84d50e0-3b47-9f2b-6fc3-2f4b98d36906Tue, 01 Oct 2024 01:59:40 +0200

தமிழில் குழவி என்றால் குழந்தை, கிழவு என்றால் முதுமை எனப் பொருளுண்டு. மனித வாழ்வில் இந்த இரு பருவங்களும் மிகக் கவனமாகக் கடந்து செல்லப்பட வேண்டியவை, மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட வேண்டியவை.

தமிழில் குழவி என்றால் குழந்தை, கிழவு என்றால் முதுமை எனப் பொருளுண்டு. மனித வாழ்வில் இந்த இரு பருவங்களும் மிகக் கவனமாகக் கடந்து செல்லப்பட வேண்டியவை, மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட வேண்டியவை.

வாசகசாலைEditorபுதிய தொடக்கம்...!
https://4tamilmedia.com/viewers-platform/a-new-beginning
வாசகசாலை
urn:uuid:899b98f6-ee31-5d83-ce80-0462e934fab9Wed, 25 Sep 2024 11:20:57 +0200

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். பலமான எதிர்பார்ப்புக்கு உள்ளான இந்த உரையில் அவர் பல்வேறு புதிய நடவடிக்கைகள் குறித்து அறியத் தந்து, அதற்கான மக்கள் ஆதரவினைக் கோரவும் கூடும்.

வாசகசாலைEditorவெற்றிக்கு வாழ்த்து !
https://4tamilmedia.com/reviews/sri-lankan-presidential-election-president-results
பார்வைகள்
urn:uuid:48676b7e-40e4-7540-01f0-b71a5c0684b3Sun, 22 Sep 2024 10:13:26 +0200

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் நேற்று செப்ரெம்பர் 21ல் நடைபெற்றது. நாடு முழுவதிலும் சராசரி 70 வீதத்திற்கும் அதிகமான வாக்களிப்பும், அமைதியாகவும் நடந்து முடிந்த தேர்தலின் வாக்கு எண்ணுதல் நேற்று மாலையே ஆரம்பித்திருந்தது.

பார்வைகள்4tamilmedia@gmail.com (Editor)வாக்கற்ற தேர்தல்... !
https://4tamilmedia.com/reviews/sri-lankan-presidential-election-2024
பார்வைகள்
urn:uuid:32782a60-074f-6912-f553-99e027b1a001Thu, 19 Sep 2024 14:17:58 +0200

இலங்கையின் 9வது ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் பொதுத் தேர்தல், செப்டம்பர் 21 (2024) ல் நடைபெறவுள்ளது. இலங்கையில் 2022ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அதிலிருந்து நாடு முற்றாக மீள முடியாத நிலையில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாகக் கருதப்படுகிறது.

பார்வைகள்4tamilmedia@gmail.com (Editor)நல்லூர் திருவிழாவும் நாட்டு நடப்பும்...!
https://4tamilmedia.com/reviews/nallur-festival
பார்வைகள்
urn:uuid:cb33ec03-300c-17d9-84c4-f2b7d88ccd21Tue, 03 Sep 2024 12:33:18 +0200

யாழப்பாணத்தின் ஒரு கோவில் திருவிழாவாக மட்டுமல்லாது, யாழின் சமயக் கலாச்சார பண்பாட்டுவிழாவாக, உலகெங்கிலுமுள்ள தமிழர்களாலும், பிறநாட்டவர்களாலும் அடையாளங் காணப்படுமளவிற்குப் பிரபல்யம் பெற்றிருக்கும் நல்லூர் திருவிழா கோலாகலம் நிறைவு பெற்றிருக்கிறது.

பார்வைகள்4tamilmedia@gmail.com (Editor)வயசான என்ன? சிங்கம் சிங்கம்தான்! : The GOAT முன்னோட்டம்
https://4tamilmedia.com/menu-videos/cinemaa/the-goat-official-trailer-tamil
சினிமா
urn:uuid:266c4af1-ed2b-6c3b-55c2-b6663e60fc84Sun, 18 Aug 2024 08:00:37 +0200

தளபதி விஜயின் "The Greatest Of All Time" திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்றையதினம் வெளியிடப்பட்டு ட்ரெட்டிங்கில் கலக்கிவருகிறது.

சினிமா4tamilmedia@gmail.com (Harani)16 ஆண்டுகள் குரலற்றவர்களின் குரலாக...
https://4tamilmedia.com/reviews/16-years-as-a-voice-for-the-voiceless
பார்வைகள்
urn:uuid:0b1c2993-c16e-99fa-be09-aa43024bc302Wed, 14 Aug 2024 01:57:17 +0200

அன்புறவுகளுக்கு வணக்கம் !

இணையத்தின் வளர்ச்சியில், எழுதுவது இப்போது எல்லோர்க்கும் ஆகுமென்றாகிவிட்டது. இனியும் இணையத் தளம் நடத்துவது தேவைதானா ? என்ற கேள்வி எமக்கும் எழுந்திருக்கிறது.

பார்வைகள்4tamilmedia@gmail.com (Editor) குரலற்றவர்களின் குரலாக..
https://4tamilmedia.com/videos/2024-08-13-23-26-07
வலைக்காட்சி
urn:uuid:75f9e865-a2d6-0bb2-1901-f6a7b4b10ceeWed, 14 Aug 2024 01:26:07 +0200தமிழிEditorசாருஹானுடன் நேரடி உரையாடல்...
https://4tamilmedia.com/videos/2024-08-11-00-16-06
வலைக்காட்சி
urn:uuid:42de5616-9c85-ae80-c87c-d9bf3c9f8cd1Sun, 11 Aug 2024 02:16:06 +0200

சுவிற்சர்லாந்து லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் தொழில்முறை விருது பெற்ற இந்திய நடிகர் சாருஹானுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் நேரலை 11.08.24 ஞாயிறு ஐரோப்பிய நேரம் மாலை 5.00 மணிக்கு இடம்பெறுகிறது.

சுவிற்சர்லாந்து லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் தொழில்முறை விருது பெற்ற இந்திய நடிகர் சாருஹானுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் நேரலை 11.08.24 ஞாயிறு ஐரோப்பிய நேரம் மாலை 5.00 மணிக்கு இடம்பெறுகிறது.
தமிழிEditorநாம் ஏன் இணையத்தில் தமிழ் எழுதவேண்டும்..?
https://4tamilmedia.com/viewers-platform/2024-08-06-12-26-26
வாசகசாலை
urn:uuid:f7f47817-d942-5b4c-fd66-93907518dca4Tue, 06 Aug 2024 14:26:26 +0200

இணையத்தில் நாம் தொடர்ந்து தமிழ் மொழியில் எழுதுவது தொடர்பாக இணையத்தில் ஏன் இயங்குகின்றோம், தமிழில் ஏன் எழுதுகின்றோம் என முன்னரும் குறிப்பிட்டுள்ளோம்.

இணையத்தில் நாம் தொடர்ந்து தமிழ் மொழியில் எழுதுவது தொடர்பாக இணையத்தில் ஏன் இயங்குகின்றோம், தமிழில் ஏன் எழுதுகின்றோம் என முன்னரும் குறிப்பிட்டுள்ளோம்.

வாசகசாலைEditorஉருவாக்கத்தில் அங்கமாக..!
https://4tamilmedia.com/viewers-platform/swiss-national-day-2024
வாசகசாலை
urn:uuid:28d835ec-453c-9c7e-f14a-693cc5096c57Wed, 31 Jul 2024 23:47:23 +0200

ஆகஸ்ட் 1, 1291 ம் ஆண்டில் சுவிஸ் கூட்டமைப்பு எனும் உடன்பாட்டில் உருவானதுதான் சுவிற்சர்லாந்து எனும் தேசம்.

ஆகஸ்ட் 1, 1291 ம் ஆண்டில் சுவிஸ் கூட்டமைப்பு எனும் உடன்பாட்டில் உருவானதுதான் சுவிற்சர்லாந்து எனும் தேசம்.

வாசகசாலைEditorநிறம் மாறாத முகம் !
https://4tamilmedia.com/reviews/2024-07-25-10-13-58
பார்வைகள்
urn:uuid:dd3384d5-430d-d027-7818-b0804ba4e92cThu, 25 Jul 2024 12:13:58 +0200

ஈழத் தமிழ் மக்கள் மீதான கரிசனை மிக்க தென்னிலங்கை அறிவியலாளரும், அரசியல்வாதிகளில் முக்கியமானவர் எனச் சொல்லத்தக்கவருமான, கலாநிதி. விக்கிரமபாகு கருணாரத்தின (Wikramabahu Karunaratne) மறைந்தார்.

பார்வைகள்4tamilmedia@gmail.com (Editor)ஜெயம் ரவியின் "மக்காமிஷி!"
https://4tamilmedia.com/menu-videos/album-songs/makkamishi-brother
பாடல்
urn:uuid:95163383-678e-ac1d-74c8-c03de214946cSun, 21 Jul 2024 15:56:50 +0200

நேற்றைய தினத்திலிருந்து சூடு பிடித்திருக்கும் அடுத்த ட்ரெண்ட் பாடலான "மக்காமிஷி"; ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ளது.

பாடல்4tamilmedia@gmail.com (Harani)இந்தியன் - 2 டரையிலர் வெளியானது
https://4tamilmedia.com/menu-videos/cinemaa/indian-2-trailer
சினிமா
urn:uuid:3cbe4024-68ea-6785-54a6-202553eb83aeTue, 25 Jun 2024 21:47:01 +0200

இந்தியன் - 2 டரையிலர் வெளியான சில மணிநேரங்களிலேயே மில்லியன் கணக்கில் பார்வைகளை பெற்று வருகிறது.

சினிமா4tamilmedia@gmail.com (Editor)தளபதியின் 50! : வெளியான இரண்டாவது பாடல்
https://4tamilmedia.com/menu-videos/cinemaa/50
சினிமா
urn:uuid:efe7a111-53d7-cd13-1eda-2136550e4c80Sat, 22 Jun 2024 14:24:08 +0200

இன்று தளபதி விஜய் அவர்களின் 50 வது பிறந்த தினத்தை முன்னிட்டு

சினிமா4tamilmedia@gmail.com (Harani)முத்துவிழாவில் நிறைவு தந்த மூன்று விடயங்கள் !
https://4tamilmedia.com/viewers-platform/zurich-saivam
வாசகசாலை
urn:uuid:dbe1551a-3ad6-8c24-2a6d-53add83c22f3Tue, 04 Jun 2024 10:52:32 +0200

சூரிச் சைவத் தமிழ்சங்கம் வருடந்தோறும் நடத்தும் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வும், தாயக உணவுக் கண்காட்சியும், 02.06.24 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

வாசகசாலை4tamilmedia@gmail.com (Editor)இந்தியன் 2 திரைப்பட முதல் பாடல்!
https://4tamilmedia.com/menu-videos/album-songs/indian-2-paaraa-lyric-video-kamal-haasan
பாடல்
urn:uuid:5721b8e3-3b67-77c2-a28d-3f49bad7cb2eWed, 22 May 2024 15:57:40 +0200

அனிருத் இசையமைப்பில் இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது.

அனிருத் இசையமைப்பில் இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது.

பாடல்Haraniஐரோப்பிய இசையின் சுவிஸ் வெற்றியாளர் நெமோ...!
https://4tamilmedia.com/viewers-platform/eurovision-2024-winner-switzerland-nemo-the-code
வாசகசாலை
urn:uuid:b0ebda30-431e-9d5e-523f-2b78fad73cd6Tue, 14 May 2024 18:51:29 +0200

ஐரோப்பாவின் 37 நாடுகள் போட்டியிட்ட பிரம்மாண்ட இசைநிகழ்வான யூரோவிஷன் 2024 ல் முதலிடம் வென்றது சுவிற்சர்லாந்து.

வாசகசாலை4tamilmedia@gmail.com (Editor)குரல் நர்த்தகி..!
https://4tamilmedia.com/viewers-platform/uma-ramanan
வாசகசாலை
urn:uuid:a014f0fc-d826-f394-99c4-f227a92c92b2Thu, 02 May 2024 11:25:03 +0200

பாடலின் அத்தனை ஸ்வர பாவங்களையும், உடல் மொழியில் அசைவேதுமின்றி, குரல்வழியே நடனமிடும் குரல் நர்த்தகி உமா ரமணன். அவர் பாடிய எல்லாப் பாடல்களுமே ரசனைக்குரியவை எனச் சொல்லும் வகையிலமைந்த சிறப்பான பாடல்களே.

வாசகசாலை4tamilmedia@gmail.com (Editor)தளபதியின் 'விசில் போடு' பாடல் - விசில் போடுகிறதா!?
https://4tamilmedia.com/menu-videos/album-songs/whistle-podu-lyrical-video
பாடல்
urn:uuid:d5e3bbb1-7387-1c20-fbf8-3c86c1f9e983Sun, 14 Apr 2024 15:45:11 +0200

விஜய் நடிக்கும் GOAT திரைப்படத்தின் முதல் பாடல் தமிழ் புத்தாண்டு தினமான இன்று சற்று முன் வெளியாகியுள்ளது.

விஜய் நடிக்கும் GOAT திரைப்படத்தின் முதல் பாடல் தமிழ் புத்தாண்டு தினமான இன்று சற்று முன் வெளியாகியுள்ளது.

பாடல்Harani'இனிமேல்'..கெட்டிமேளம்தான்!
https://4tamilmedia.com/menu-videos/album-songs/inimel-song-ulaganayagan-kamal-haasan-lyrical
பாடல்
urn:uuid:401e6423-9779-2384-1cdb-d51ab4e6a022Mon, 25 Mar 2024 14:59:22 +0100

'இனிமேல்' காதலித்து கைகோர்த்து வாழ்க்கையை நடத்துவதெல்லாம் அவ்வளவாக சரிவராது. ஏனனில் அண்மையில் வெளியான ஆய்வறிக்கையில் காதல் திருமணங்களை விட தோழமைத்திருமணங்களை வரவேற்கும் மக்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறாதாம்.

பாடல்Haraniரகுவரன் - நல்லவரா கெட்டவாரா ?
https://4tamilmedia.com/videos/raghuvaran-actor
வலைக்காட்சி
urn:uuid:83bbc8a8-6f6e-537b-1c53-a5082a5bf530Wed, 20 Mar 2024 09:31:11 +0100

தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத மறக்கமுடியாத நடிகர் ரகுவரன். கதாநாயகனாக, வில்லனாக, குனசித்திர நடிகரா பல பரிமானங்களில் தன் நடிப்பின் திறமையை வெளிப்படுத்திய அற்புதமான கலைஞர்..
தமிழி4tamilmedia@gmail.com (Editor)இலங்கை எப்படி முன்னிலையில் நிற்கிறது...?
https://4tamilmedia.com/viewers-platform/the-monk-and-the-gun
வாசகசாலை
urn:uuid:28c117a7-4503-8515-246d-f395cb2ba365Mon, 18 Mar 2024 11:18:17 +0100

அண்மையில் Sapien Labs எனும் ஒரு ஆய்வுக் குழுவின் ஆய்வுப் புள்ளிவிபரத்தில், 72 நாடுகளில் செய்த ஆய்வுகளின் படி, மனதளவில் பதற்றங்கள் குறைவாக, மனச்சிதைவு குறைவான மக்கள் வாழும் நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருப்பதாகப் பட்டியலிட்டிருந்தது.

வாசகசாலை4tamilmedia@gmail.com (Editor)